தளபதி விஜய் அவர்களின் 64-வது படத்தின் கொண்டாட்டத்தில் இறங்கிய ரசிகர்கள்.

Thalapathy 64 Movie Update : தளபதி விஜய் அவர்கள் அட்லீ இயக்கத்தில் நடித்து முடித்த படம் பிகில். அந்த படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

பிகில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கின்றார். அதே சமயம் விஜய் மீண்டும் இரன்டு வேடங்களில் நடிக்கின்றார். இந்த படம் விளையாட்டை மையமாக கொண்டது.

இந்த படத்தில் ரகுமான் இசை அமைக்கிறார். இவரின் இசையில் முதல் முறையாக விஜய் பாடிய பாடல் வெறித்தனம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அதே போல் சிங்கப்பெண்ணே பாடலும் பெரிய அளவில் பேசப்பட்டது.

முதல் முறையாக இரண்டாம் பாகத்தில் நடிக்கும் விஜய்? – பிரபல இயக்குனர் ஓபன் டாக் .!

இதனை தொடர்ந்து விஜய் அவர்கள் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.இன்னும் பெயர் வைக்கப்படாத நிலையில் இந்த படம் தளபதி-64 என்று அழைக்கபப்டுகிறது.

Thalapathy 64 Movie Update

தாழ்;தளபதி-64 படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்ற தகவல் வந்ததை தொடர்ந்து ரசிகர் ஒருவர் தளபதி-64 படத்திற்கு போஸ்டர் ஒன்று உருவாக்கி பகிர்ந்து இருந்தார்.

அந்த போஸ்ட்டரை தளபதி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here