தளபதி 64 படத்தின் இன்று வெளியாகும் என அறிவித்தபடி அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விஜய் 64. பிரிட்டோ தயாரிக்க லோகேஷ் இயக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
படத்தின் நாயகியாக பேட்ட புகழ் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கிறார். விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் ஆகியோர் வில்லனாக நடிக்கின்றனர். சாந்தனு, சேட்டன், ஆஹா கல்யாணம் பவித்ரா, வி.ஜே ரம்யா மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
சில மணி நேரத்திற்கு முன்பு இன்று மாலை 6 மணிக்கு தளபதி 64 படத்தின் அப்டேட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது, அதன்படி தற்போது அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதோ அந்த அறிவிப்பு
#Thalapathy64FirstLook @Dir_Lokesh @actorvijay @Jagadishbliss @Lalit_SevenScr
Podra vediya ???? pic.twitter.com/SrA8j7L49X— Shanthnu ???? ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) December 28, 2019