Thalapathy 64 Latest Announcement : Massive Update is Here | Thalapathy Vijay | Lokesh Kanagaraj | Kollywood Cinema news | Tamil Cinema News
இன்று முதல் தளபதி 64 படத்தின் அப்டேட் வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Thalapathy 64 Latest Announcement : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை பற்றிய அறிவிப்பு மட்டும் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அசத்தல் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய் 64 படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அதாவது இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு இப்படத்தின் அப்டேட் வெளியாகும் என அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.