Thalapathy 64 Jagadeesh | Vijay 64 Movie | Thalapathy Vjay | Vijay's Upcomming Movies | Kollywood News | Tamil Cinema News | Jagadeesh
தளபதி 64 படத்தில் லைன் ப்ரொடியூசராக இணைந்திருப்பவர் ஜகதீஷ். இவர் யார்? இவருக்கும் விஜய்க்கும் இடையேயான நட்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thalapathy 64 Jagadeesh : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

தளபதி 64-ல் முதல் முறையாக விஜய் எடுக்கும் ரிஸ்க் – ஒர்க் அவுட் ஆகுமா?

இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரிட்டோ அவர்களின் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் லைன் ப்ரொடியூசராக இணைந்திருப்பவர் ஜகதீஷ். இவர் தளபதி விஜயின் நிழலாக திகழ்பவர். திரைஉலகின் மீது கொண்ட காதலால் படிப்படியாக வளர்ந்தவர்.

தளபதி 64-ல் விஜய்க்கு ஜோடி யார்? – வெளியான பக்கா மாஸ் தகவல்.!

விஜய் உச்சத்தை தொட எப்படி அவர்களது ரசிகர்களுக்கு முக்கிய பங்கு உண்டோ அதே அளவிற்கு ஜகதீஷ்க்கும் பங்கு உண்டு. இவர் திரையுலகில் செலிபிரிட்டி மேனேஜராக பயணத்தை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.