Thalapathy 64 Heroine : lokesh kanagaraj , thalapathy 64, Anirudh, Rashmika Mandanna, Bigil, Vijay 64, THalapathy VIjay, Kollywood
தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில்.

Thalapathy 64 Heroine :

அட்லீ இயக்கியுள்ள இந்த படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தளபதி64 படத்தில் ராஷ்மிகா நடிக்கிறார் என முதலில் செய்திகள் வந்தது.

விஜய் கெட்டப்பில் விநாயகர், அடேய் என்னங்கய்யா இதெல்லாம்? – வைரலாகும் புகைப்படம்.!

ஆனால் தற்போது இப்படவாய்ப்பு ஹிந்தி நடிகை கியாரா அத்வானிக்கு சென்றுள்ளது என்று தகவல் சமீபத்தில் வெளியானது.

இந்த விஷயம் ராஷ்மிகாவுக்கு சோகமான விஷயம் தான் என்றாலும், தற்போது அவருக்கு பாலிவுட் படத்தில் வாய்ப்பு ஒன்று வந்திருப்பதால் சந்தோஷத்தில் இருக்கிறாராம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.