Thalapathy 64 Heroine Update - Super Update is Here | Vijay 64 Heroine | Thalapathy Vijay | Lokesh Kanagaraj | Kollywood CInema News | Tamil Cinema News
தளபதி 64 படத்தின் நாயகி இவர் தான், அவர் தான் என பலரின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் அவர்கள் யாருமே இல்லை இவர் தான் என புதிய தகவல் ஒன்று கிளம்பியுள்ளது.

Thalapathy 64 Heroine Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய், இவரது நடிப்பில் அட்லீ உருவாகி வரும் திரைப்படம் விஜய் 63.நயன்தாரா நாயகியாக நடிக்க AGS நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது.

பொன்னியின் செல்வன் பட்ஜெட் இத்தனை கோடியா? இதனால் லைகா பின்வாங்கியதா? – ஷாக்கிங் அப்டேட்.!

இந்த படத்தை தொடர்ந்து விஜய் மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் விஜய்க்கு மாமா முறை உறவினரான பிரிட்டோ இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகின.

அதன் பின்னர் இந்த படத்தின் நாயகி ராஷ்மிகா தான் என தகவல்கள் வைரலாகின, ஆனால் அவை உண்மை இல்லை என்பதும் பின்னர் தெரிய வந்தது.

விஜயை இயக்க வாய்ப்பு கிடைத்தும் மிஸ் ஆகி விட்டது, வருத்தப்பட்டு பேசிய அஜித் பட இயக்குனர்.!

இதனை தொடர்ந்து தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் விஜய்க்கு ஜோடியாக கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என 4 படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்த த்ரிஷாவிடம் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.