தளபதி 64 பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இன்னும் நிலையில் போஸ்டரை வடிவமைத்த கோபி பிரசன்னா ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் விஜய் 64 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது .

இந்நிலையில் தற்போது இந்த போஸ்டரை வடிவமைத்த கோபி பிரசன்னா அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதாவது 5 மணி ஆகப்போகுது, உங்க போனை சார்ஜ் போட்டு புல் பிரைட்டா வச்சிக்கோங்க என கூறியுள்ளார். தளபதி 64 பர்ஸ்ட் லுக்கிற்காக காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இவரின் ட்வீட் இன்னும் ஆவலை தூண்டியுள்ளது.