Thalapathy-64

Thalapathy 64 : விஜய்க்காக தன்னிடம் கதை இருக்கு, ஆனால தற்போது நான் இயக்கவில்லை என பிரபல இயக்குனர் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது தெறி, மெர்சல் என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்த அட்லீ இயக்கத்தில் உருவாகும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

தல 59-ஐ விடுங்க, தல 60 ஹீரோயின் யார் தெரியுமா? – தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்கள்.!

இந்த படமே தற்போது தான் தொடங்கியுள்ளது. அதற்க்குள் விஜயின் அடுத்த படத்தை பிரபல இயக்குனர்களில் ஒருவரான கார்த்திக் நரேன் இயக்க இருப்பதாக வதந்திகள் காட்டு தீ போல் பரவி வந்தன.

தற்போது அதற்கான விளக்கம் கொடுத்துள்ளார் கார்த்திக் நரேன். அதாவது விஜய்க்காக கதை ஒன்றை உருவாக்கி வைத்துள்ளேன். நிச்சயம் அதை அவரிடம் கூறி அவரது படத்தை இயக்குவேன்.

யோகி பாபுவின் புது வீட்டை பார்த்தீங்களா? – ரசிகர்களை மெர்சலாக்கிய புகைப்படங்கள்.!

ஆனால் தற்போது அடுத்த படத்தை நான் தான் இயக்க இருப்பதாக பரவிய தகவல் உண்மையல்ல. அது வெறும் வதந்தி தான் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.