இணையத்தில் வெளியான புகைப்படத்தால் தளபதி 64 படத்தின் இயக்குனர் யார் என்பது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது, தினம் தினம் விஜயின் போட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடித்து வரும் சாந்தனு டேன்ஸ் மாஸ்டரும் நடிகருமான சதிஷ் கிருஷ்ணனுடன் இருக்கும் போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

இதனால் தளபதி 64 படத்தின் நடன இயக்குனர் இவர் தானா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Shantanu

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.