Thalapathy 64 Updates : One More Celebrity Joins with Vijay 64 | Thalapathy Vijay | Lokesh Kanagaraj | Vijay's UpComming Movies

புலிக்கு பிறகு மீண்டும் விஜயுடன் இணைந்துள்ளார் பிரபலம் ஒருவர். இது குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.

Thalapathy 64 Updates : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தளபதி 64-ல் முதல் முறையாக விஜய் எடுக்கும் ரிஸ்க் – ஒர்க் அவுட் ஆகுமா?

இந்த படத்தை அடுத்து தளபதி விஜய் மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாகவும் இந்த படத்தை விஜயின் உறவினர் ஒருவர் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதனையடுத்து மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இந்த படத்தின் லைன் ப்ரொடியூசராக ஜெகதீஷ் என்பவர் கமிட்டாகியுள்ளாராம்.

முடியாத நிலையிலும் சாதிக்கும் தளபதி? – லீக்கான தளபதி 63 பட கிளைமேக்ஸ்.!

இவர் இதற்கு முன்பாக தளபதி விஜயின் புலி படத்தில் பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.