Vijay 64

தளபதி 64 ஷூட்டிங் ஸ்பாட்டில் இளம் நடிகைகள் நடிகர்களுடன் சேர்ந்து டிக் டாக்கில் அட்டகாசம் செய்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விஜய் 64. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

தற்போது இந்த படத்தில் நடித்துள்ள நடிகை நடிகர்கள் எல்லாம் சேர்ந்து டிக் டாக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.