Thalapathy-63

Thalapathy 63 Vijay : தர லோக்கலாக தளபதி விஜய் ஆட்டம் போடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார் முடி சூடா பாக்ஸ் ஆபீஸ் மன்னனான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் நயன்தாரா, பரியேறும் பெருமாள் கதிர், யோகி பாபு, விவேக், ஆனந்த் ராஜ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இதுவரை இப்படத்தின் படப்பிடிப்பு தளங்களில் இருந்து பல வீடியோக்கள் லீக்காகியுள்ளன. ஆனால் அவை எதுவும் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல.

உச்சகட்ட ஆக்ரோஷத்தில் தளபதி ரசிகர்கள் – மதுரையை அதிர வைத்த போஸ்டர்.!

தற்போது படப்பிடிப்பின் போது விஜய் தர லோக்கலாக சர்காரின் சிமிட்டான்காரன் பாடல் ஸ்டைலில் ஆட்டம் போடுவது போல காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.