Thalapathy Vijay Wishes for Famous Actor's Movie.! | Dhanush | VadaChennai | Deena | Actor Deena Interview | Kollywood Cinema News
தளபதி 63 படத்தின் பிஸிக்கு இடையில் விஜய் பிரபல நடிகரின் படத்தை பார்த்து விட்டு அந்த படத்தின் வில்லனை பாராட்டியுள்ளார்.

Thalapathy Vijay Wishes : தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பிஸிக்கு இடையே தளபதி விஜய் வடசென்னை படத்தை பார்த்து அப்படத்தின் வில்லனான தீனாவை பாராட்டியுள்ளார்.

தளபதி 64-ல் முதல் முறையாக விஜய் எடுக்கும் ரிஸ்க் – ஒர்க் அவுட் ஆகுமா?

இது குறித்து நடிகர் தீனா அளித்துள்ள பேட்டி ஒன்றில் என்னை ஊக்குவிப்பதில் விஜயை அண்ணாவை போல வேறு யாராலும் வர முடியாது. என்னை அப்படி மோட்டிவேட் பண்ணுவார்.

எப்பயும் படத்தை சீன் சீனாக தான் பார்ப்பார். ஆனால் வடசென்னை படத்தை பார்த்து விட்டு நல்லா நடிச்சு இருக்க என பாராட்டினார். இதனை வெற்றிமாறனிடம் கூற வேண்டும் என நினைத்தேன். ஆனால் மறந்து விட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.