Thalapathy 63
Thalapathy 63

Thalapathy 63 :

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

ஓட்டளிக்கும் போது அஜித்தை தலையில் அடித்த நபர் – வைரலாகும் சர்ச்சை வீடியோ!

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது.

என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

’தளபதி 63’ கதைத்திருட்டு நடந்தது இப்படித்தான் – வெளிவந்த அட்லியின் சுயரூபம்!

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இந்த ஷெட்யூல் வரும் ஏப்ரல் 29-ம் தேதி வரை இங்குதான் நடைபெறுமாம்.

அதன்பிறகு மே 3-ம் தேதி முதல் டெல்லியில் கிளைமாக்ஸ் போட்டி படமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி 63 கதை திருட்டு புகார் – எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட அதிரடி அறிக்கை.!

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.