Thalapathy 63
Thalapathy 63

Thalapathy 63 :

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

அஜித் படத்தில் இணைந்த இன்னொரு பாலிவுட் நடிகை – அசத்தல் கூட்டணி!

மேலும் இப்படத்தில் விஜய் மகளிர் ஃபுட்பால் அணியின் பயிற்சியாளராகவும் இந்த அணியின் கேப்டனாக இந்துஜா நடிப்பதாகவும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இந்த படத்தில் இந்துஜா வித்தியாசமான ஒரு கெட்டப்பில் நடிக்கிறாராம்.

அதாவது ஆண்கள் போன்ற ஹேர் கட்டிங்கில் படம் முழுக்க துறுதுறுப்பான ஒரு பெண்ணாக இந்துஜா வலம்வருகிறாராம்.

தளபதி 63 படத்தில் விஜய்யின் கெட்டப் இப்படித்தான் இருக்கும் – வெளியே கசிந்த ரகசியம்!

தற்போது இவரும் அணியின் மற்ற பெண்களும் விஜய் தலைமையில் பயிற்சி பெறுவது போன்ற காட்சிகளைதான் படக்குழு படமாக்கி வருகிறார்களாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.