Thalapathy 63

Thalapathy 63 : என்னது தளபதி 63 படத்திலும் இவரா? என ரசிகர்களை அதிர்ச்சியாக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி இருந்த சர்கார் படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் உருவாக உள்ள பெயரிப்படாத படமான தளபதி 63 படத்தில் நடிக்க உள்ளார்.

பொது நிகழ்ச்சிகளில் அஜித் கலந்து கொள்ளாததற்கு இதுவே காரணம் – சிவா சொல்லும் புது விளக்கம்.!

AGS நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். மேலும் பரியேறும் பெருமாள் கதிர், யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

இவர்களை தொடர்ந்து இப்படத்தில் மீசையை முறுக்கு படத்தின் நாயகியான ஆத்மீகாவும் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இவர் கதிருக்கு ஜோடியாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டு வரும் நிலையில் சர்க்கார் நாயகி கீர்த்தி சுரேஷும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

ஆடையே தேவையில்லை, பெண்ணுக்கு இது தான் முக்கியம் – கவர்ச்சி உடையில் ராய் லட்சுமி.!

ஆனால் உண்மை என்ன என்பது தெரியவில்லை. பொதுவாகவே அட்லீயின் படத்தில் இரண்டு மூன்று ஹீரோயின்கள் இருப்பது வழக்கம் என்பதால் இது உண்மையாகவும் இருக்கலாம் எனவே அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.