Thalapathy 63 Updates | Vijay's third time in Atlee is directed by Vijay 63 | Vijay | Atlee | Nayanthara | Kathir | AR.Rahman | Yogi Babu | Indhuja

Thalapathy 63 Updates :

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

முடியாத நிலையிலும் சாதிக்கும் தளபதி? – லீக்கான தளபதி 63 கிளைமேக்ஸ்.!

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது.

என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்நிலையில் அண்மையில் இப்படத்தின் கணக்கு வழக்குகளை பார்த்த தயாரிப்பாளர் படத்தின் பட்ஜெட் பலமடங்கு எகிறியதால் கடும் அதிர்ச்சியில் உள்ளாராம்.

படத்திற்காக ஒதுக்கப்பட்ட மொத்த பட்ஜெட்டில் 60% தற்போதே செலவாகி விட்டதாம். ஆனால் படமோ வெறும் 30% மட்டும்தான் முழுதாக தயாராகி உள்ளதாம். இதனால் தயாரிப்பு தரப்பு அட்லி மீது கடும் கோபத்தில் உள்ளதாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.