Thalapathy 63 Update
அர்ச்சனா மேடம் நாங்க கேட்டது என்ன நீங்க கொடுக்கறது என்ன என விஜய் ரசிகர்கள் தங்களது கோபத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.

Vijay Fans Angry : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா, யோகி பாபு என பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

AGS சினிமாஸ் நிறுவனத்தின் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இந்த படத்தை தயாரித்து வருகிறார். ரசிகர்கள் இவரிடம் தினம் தினம் அப்டேட் கேட்டு ஏமார்ந்து போனது தான் நிச்சயம்.

அதே போல் நேற்றும் அப்டேட் கேட்க 5 மணிக்கு அப்டேட் வெளியாகும் என கூறி விட்டு சோனி நிறுவனம் ஆடியோ உரிமையை கைப்பற்றி இருப்பதை அறிவித்து இருந்தார்.

இதனால் கோபமான விஜய் ரசிகர்கள் நாங்க கேட்டது என்ன? நீங்க கொடுக்கறது என்ன? நாங்க எங்க தளபதியோட ஸ்டில்களை எதிர்பார்க்கிறோம் அதை ரிலீஸ் பண்ணுங்க என கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.