Atlee

Thalapathy 63 : தளபதி 63 படத்தின் ரகசியத் தகவலை பிரபல நடிகர் ஒருவர் லீக் செய்ததால் அவர் மீது அட்லீ கடும் கோபப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அட்லீ தற்போது தெறி, மெர்சல் ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக தளபதி விஜயுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

விஸ்வாசம் படத்தை 12 முறை பார்த்த பிரபல நடிகர் – அவரது டீவீட்டை நீங்களே பாருங்க.!

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க பரியேறும் பெருமாள் கதிர், விவேக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் பிரபல நடிகரான ரோபோ ஷங்கரின் மகள் இந்த்ரஜா நடித்து வருகிறார். இது குறித்த தகவலை ரோபோ ஷங்கர் லீக் செய்யவே அட்லீ அப்செட்டாகியுள்ளார்.

தளபதியை வைத்து களத்தில் இறங்கிய பிரபல டிவி சேனல் – கொண்டாட்டத்துக்கு நீங்க தயாரா?

மேலும் ரோபோ ஷங்கர் விஜயுடன் நடிக்க தனக்கும் வாய்ப்பு கேட்க அதற்கு அட்லீ விரைவில் இணைந்து படம் பண்ணலாம் என கூறலாம் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.