Thalapathy 63 team to head to delhi next
Thalapathy 63 team to head to delhi next

படக்குழு இரண்டு வாரம்வரை டெல்லியில் தங்கியிருந்து ஃபுட்பால் காட்சிகளை படமாக்க போவதாக தகவல் கசிந்துள்ளது.

Thalapathy 63 team to head to delhi next – அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63. கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும்.

சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க நோ சொன்ன ராஷ்மிகா – அதுவும் ஏன் தெரியுமா?

இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது.

இப்படியொரு அஜித்தை இதுவரைக்கும் பார்த்திருக்க மாட்டீங்க – சொன்னது யார் தெரியுமா?

இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இதைதொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடக்கிறதாம்.

இதற்காக படக்குழு இரண்டு வாரம்வரை டெல்லியில் தங்கியிருந்து ஃபுட்பால் காட்சிகளை படமாக்க போவதாக தகவல் கசிந்துள்ளது.