Thalapathy 63 Tamilnadu Rights : Thalapathy63 | Vijay | Atlee | Nayanthara | Kollywood | Tamil Cinema | Latest Cinema News

Thalapathy 63 Tamilnadu Rights :

Thalapathy 63 Tamilnadu Rights : தளபதி 63 படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தமிழக உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் 63-வது படத்தில் நடித்து வருகிறார்.

தளபதி 64-ல் முதல் முறையாக விஜய் எடுக்கும் ரிஸ்க் – ஒர்க் அவுட் ஆகுமா?

நயன்தாரா நாயகியாக நடிக்க கதிர், விவேக், இந்துஜா, யோகி பாபு மற்றும் பலர் நடிக்க ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

தற்போது இப்படத்தின் தமிழக உரிமையை ஸ்கிரீன் சீன் என்ற நிறுவனம் ரூ 60 கோடிக்கு கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதே ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தான் சண்டைக்கோழி 2, தடம், அயோக்கியா ஆகிய படங்களை ரிலீஸ் செய்திருந்தது. தேவி 2 படத்தையும் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.