Thalapathy 63 Tamilnadu Rights Sold Out | Thalapathy 63 | Thalapathy Vijay | Nayanthara | Atlee | Kollywood | Tamil Cinema | Latest Cinema News

Thalapathy 63 Tamilnadu Rights Sold Out :

இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பிரபல ஸ்க்ரீன் சீன் நிறுவனம் ஒரு மாபெரும் தொகையைக் கொடுத்து வாங்கிவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63. கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

மீண்டும் லிப் லாக் காட்சியில் தனுஷ்; இந்தமுறை யாரை தெரியுமா? வீடியோ உள்ளே!

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

மேலும் இப்படத்தின் வியாபாரம் படு ஜோராக நடைபெற்று வருவதாகவும் கூறியிருந்தோம்.

இந்நிலையில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பிரபல ஸ்க்ரீன் சீன் நிறுவனம் ஒரு மாபெரும் தொகையைக் கொடுத்து வாங்கிவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.