Thalapathy 63

Vijay 63 Shooting : தளபதி 63 படத்தின் படப்பிடிப்புகள் குறித்து வெளியாகியுள்ள தகவலால் ரசிகர்கள் விஜய் மனசு யாருக்கு வரும்? என நெகிழ்ந்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார் தளபதி விஜய். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நயன்தாரா, கதிர், யோகி பாபு, ஜாக்கி ஷெராப் மற்றும் பலருடன் இணைந்து நடித்து வருகிறார்.

தர லோக்கலாக ஆட்டம் போடும் விஜய் – இணையத்தில் லீக்கான தளபதி 63 வீடியோ.!

இந்த படத்தின் படப்பிடிப்புகள் சுற்றி சுற்றி சென்னையில் மட்டுமே நடந்து வருகிறது. இது குறித்து பலரும் கேள்வி எழுப்ப படக்குழு விஜயை நோக்கி கை காட்டுகின்றனர்.

ஆம், தளபதி விஜய் தான் படப்பிடிப்பை நம்ம ஊரிலேயே நடத்தலாம். அப்போது நம்ம ஊரு தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் என கூறியுள்ளார்.

தளபதி 63 இப்படி தான் இருக்க போகுது – விஜயே வெளியிட்ட தகவல்.!

இதனால் விஜய் 63 படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் மட்டுமே நடந்து வருகிறது. மேலும் அடுத்தகட்டமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் ECR ரோட்டில் உருவாக்கப்பட்டு வரும் கால்பந்தாட்ட மைதான செட்டில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.