Thalapathy 63 shooting Spot : Thalapathy Vijay | Atlee | Nayanthara | Vijay63 | Kollywood | Tamilcinema | Thalapathy 63 shoot happening at Gokulam studios

Thalapathy 63 shooting Spot :

தளபதி 63 படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் உள்ள பிரபல கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறதாம். இதில் மாண்டேஜ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தளபதி 64 ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளிவந்த சூப்பர் தகவல்!

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63. கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் உள்ள பிரபல கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறதாம். இதில் மாண்டேஜ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.