Thalapathy 63 Set |: Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, Latest Cinema News, Tamil Cinema News

Thalapathy 63 Set :

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.
கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்த வயசில் பீச்சில் இப்படியொரு கவர்ச்சியா? – வைரலாகும் வித்யா பாலனின் சர்ச்சை புகைப்படம்.!

இது football சம்பந்தப்பட்ட படம் என்பதால் இப்படத்தில் அசல் ஃபுட்பால் பிளேயர் Karim Barcelo நடித்து வருகிறார்.

படப்பிடிப்பின் போது இவர் விஜயிடம் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் குறித்து பேசிய போது தானும் தன் ரசிகர்களுக்கு சொல்வதாக விஜய் அவரிடம் தெரிவித்துள்ளார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.