Thalapathy 63 Profit Before Release : Super Exclusive Update | Thalapathy 63 | Vijay 63 | Thalapathy Vijay | Kollywood Cinema
தளபதி 63 படத்தின் பட்ஜெட் 130 கோடி. ஆனால் முதல்கட்ட வியாபாரத்திலேயே இப்படம் 50 கோடி வரை லாபம் கொடுத்துள்ளது.

Thalapathy 63 Profit Before Release : அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸாக வெளியான விஜய்யின் புதிய வீடியோ – வைரலாகும் வீடியோ உள்ளே!

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இப்படத்தின் பட்ஜெட் 130 கோடி. ஆனால் முதல்கட்ட வியாபாரத்திலேயே இப்படம் 180 கோடி வரை பிஸ்னஸ் செய்து தயாரிப்பாளர்களுக்கு தற்போதே 50 கோடி வரை லாபம் கொடுத்துள்ளது.

விஜய், அஜித்துடன் புதிய படம் எப்போது? – செல்வராகவன் அதிரடி பேச்சு.!

இன்னும் ரிலீஸ் நேரத்தில் படம் வேற லெவலில் பிஸ்னஸ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.