Vijay 63 Nayanthara Decision : Thalapathy 63 Update | Thalapathy Vijay | Lady Super Star | Atlee | Vijay 63 Update | Kollywood Cinema | tamil Cinema News
Vijay 63 Nayanthara
தளபதி 63 படத்தின் படப்பிடிப்பை அட்லீ தள்ளி போட்டுள்ளார், இதனால் நயன்தாரா என்ன செய்துள்ளார் என்ற விவரங்கள் வைரலாகி வருகின்றன.

Vijay 63 Nayanthara : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 63 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

மில்லியன் கணக்கில் லைக்ஸ் குவித்த சன்னி லியோன் செல்ஃபி – அப்படி என்ன போட்டோ?

தளபதி 63 படம் மட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக தர்பார் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படபிடிப்பிற்காக மும்பையில் இருந்து வந்த நயன் தளபதி 63 படத்திற்காக நேற்று தான் சென்னை வந்துள்ளார்.

தளபதி 63-ன் கால்பந்தாட்ட மைதானத்தின் பிரம்மாண்டத்தை பார்த்தீர்களா? – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

ஆனால் அட்லீ CG ஒர்க்ஸ் இருப்பதால் படப்பிடிப்பை தள்ளி போட்டுள்ளார். இதனால் நயன்தாரா சென்னை வெயில் இருந்து தப்பிக்க காதலனுடன் வெளிநாட்டுக்கு பறந்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.