Thalapathy 63 Nayanthara Look

Thalapathy 63 Nayanthara : தளபதி 63 படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தளபதி 63 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

ராகவா லாரன்ஸின் மகளா இது? முதல் முறையாக இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

மேலும் சமீபத்தில் தான் நயன்தாரா இந்த படத்தின் படப்பிப்பில் கலந்து கொண்டார். அந்த செய்திகள் வைரலானதை தொடர்ந்து தற்போது நயன்தாராவின் வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.

தளபதி 63 படபிடிப்பில் நயன்தாரா இருக்கும் போது எடுக்கப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் இதனை ஷேர் செய்தும் வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.