Thalapathy 63

Thalapathy 63 Cast : தளபதி 63 படத்திலும் விஜயுடன் சேர்ந்து நடிக்க போகிறேன் என திரையுலகில் நடிகராக அறிமுகமாகியுள்ள நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் அரசியல் பிரபலங்கள் நடிக்க வருவது வழக்கமான ஒன்றாகி விட்டது.

விஜய் நடிக்க முடியாமல் போன படம், ஆனால் 175 நாட்கள் ஓடி சாதனை – பிரபல இயக்குனர் ட்வீட்.!

பிரபல அரசியல் வாதியாகவும் அதிமுகவின் மேடை பேச்சாளராகவும் இருந்து வந்த நாஞ்சில் சம்பத்தும் நடிக்க தொடங்கி விட்டார்.

LKG படத்தில் ஆர்.ஜே பாலாஜிக்கு அப்பாவாக நடித்து அசத்திய அவர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரியோ நடிக்கும் காமெடி படத்திலும் நடித்து வருகிறார்.

தளபதி 63-க்கு மைக்கேல் என பெயர் வைக்க இது தான் காரணமா? – லீக்கான தகவல்.!

இந்நிலையில் நேற்று அதிகாலை காட்சியில் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத் தளபதி 63 படத்திலும் நடிப்பேன் என நினைக்கிறன் என கூறியுள்ளார்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.