Thalapathy 63 Issue

Thalapathy 63 Issue : தளபதி 63 கதையும் திருட்டு கதை தான் என புதிய பஞ்சாயத்து தொடங்கி இருப்பது ரசிகர்களை வேதனையுள்ளாக்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் உருவாகி வரும் படங்கள் சர்ச்சையில் சிக்காமல் ரிலீஸாவது பெரிய ஒன்றாகி விட்டது.

சூப்பர் ஸ்டார் விஜய் – தளபதியை புகழ்ந்து தள்ளிய நடிகர்.!

குறிப்பாக சமீப காலமாக விஜய் நடித்து வரும் படங்களும் இந்த சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. அதே போல் அட்லீ இதுவரை இயக்கி வந்த அனைத்து படங்களும் பழைய படங்களும் பட்டி டிங்கரிக் பார்த்து எடுக்கப்பட்ட படம் என குற்றசாட்டிகள் எழுந்து வந்தன.

தற்போது இந்த சர்ச்சைக்கு தளபதி 63 திரைப்படமும் பலி கடாவாகியுள்ளது. ஆம், உதவி இயக்குனர் ஒருவர் அட்லீயின் நண்பரிடம் கதை சொல்லியுள்ளார்.

தளபதியின் அடுத்த படம் – புகைப்படத்துடன் மாஸ் காட்டிய தயாரிப்பாளர்.!

அந்த கதையை தான் தளபதி 63 படமாக எடுக்கிறார்கள் என சம்மந்தப்பட்ட உதவி இயக்குனர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

இதனால் இது குறித்த பஞ்சாயத்தும் தற்போது தொடங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here