Thalapathy 63 Indhuja Gettup Leaked on Internet - Viral Photo is here.! | Indhuja Gallery | Vijay 63 Updates | Thalapathy Vijay Upcomming Movies

தளபதி 63 படத்தில் இருந்து இந்துஜாவின் கெட்டப் புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகியுள்ளன.

Thalapathy 63 Indhuja : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

குழப்பத்திற்கு புல் ஸ்டாப் வைத்த படக்குழு – Mr லோக்கல் குறித்து வெளியான அறிவிப்பு.!

நயன்தாரா, யோகி பாபு, விவேக், கதிர், ஆனந்த ராஜ், ஹிந்துஜா மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தை AGS சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க ஏ. ஆர் ரஹ்மான் இசை அமைத்து வருகிறார்.

தற்போது முதல் முறையாக இப்படத்தில் இருந்து நடிகை ஹிந்துஜாவின் லுக் இணையத்தில் லீக்காகியுள்ளது.

அஜித்தின் மகள் அனோஷ்காவா இது? – ரசிகர்கள் பார்த்திராத கியூட் புகைப்படம்.!

ஆண்களை போல ஹேர் கட்ஸ் எல்லாம் செய்து கொண்டு வித்தியாசமான வேடத்தில் கியூட்டாக இருப்பதால் ரசிகர்கள் பலரையும் இந்த புகைப்படம் கவர்ந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.