Thalapathy 63 Heroin

Thalapathy 63 Heroin : தளபதி 63 நாயகி யார் என்பது ஓரளவிற்கு தற்போது உறுதியாகியுள்ளது. இதனை நடிகையே ட்வீட் மூலம் உறுதி செய்துள்ளது.

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் சமீபத்தில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி இருந்த சர்கார் படத்தை அடுத்து அட்லீ இயக்கத்தில் அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

ஸ்போர்ட்ஸை மையமாக கொண்டு உருவாக இருப்பதாக கூறப்படும் இந்த படத்தை AGS நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இப்படத்தின் நாயகியாக யாராக இருக்கும் என்பது தான் ரசிகர்கள் மில்லியன் டாலர் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. தற்போது இது குறித்த தகவல் ஓரளவிற்கு உறுதியாகியுள்ளது.

தெலுங்குவில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி இருந்த கீதா கோவிந்தம் படத்தின் நாயகியான ராஷ்மிகா மந்தானா தான் நாயகியாக நடிக்க உள்ளார்.

இது குறித்து ரசிகர் ஒருவர் ராஷ்மிகாவிடம் கேள்வி எழுப்ப டேய் எதிர்பார்ப்பை அதிகமாக்காதே என கூறி ட்வீட் செய்துள்ளார்.

இதோ அந்த ட்வீட் :

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.