Thalapathy 63 First Look : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, Latest Cinema News, Tamil Cinema News

Thalapathy 63 First Look :

Thalapathy 63 First Look : தளபதி 63 படத்தின் பட்டய கிளப்பும் அப்டேட்டை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

ஒருவழியா சிந்துபாத் ரிலீஸ் தேதியை சொல்லிட்டாங்க – ரசிகர்கள் உற்சாகம்!

இந்த படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது. அந்த அறிவிப்பின் படி தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள போஸ்டரில் தளபதி 63 படத்தின் பர்ஸ்ட் வரும் ஜூன் 21-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் ஜூன் 22-ம் தேதி நள்ளிரவில் 12 மணிக்கு வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார்.

இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.