Thalapathy 63 First Look

Thalapathy 63 FL : தளபதி 63 படத்தின் பர்ஸ்ட் லுக் பற்றிய அப்டேட் ஒன்றை அப்படத்தின் தயாரிப்பாளரே அறிவித்து ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கக்ள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தைரியமாக போங்க, ராணுவ வீரருக்கு அதிர்ச்சி கொடுத்த தளபதி – வைரலாகும் வீடியோ.!

இந்நிலையில் தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியே பர்ஸ்ட் லுக் பற்றிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆம், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூடிய விரைவில் ரிலீசாக இருப்பதாகவும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல டிசைனர் கோபி கிருஷ்ணா உருவாக்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தளபதி 63 படத்தின் போஸ்டர் கத்தி படத்தின் போஸ்டரை போல இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.