Thalapathy 63 Father Vijay : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, Cinema News, Kollywood , Tamil Cinema

இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருவது எல்லோருக்கும் தெரியும். இதில் மகன் விஜய்யை விட அப்பா விஜய்க்குதான் கூடுதல் மாஸ் இருக்குமாம்.

Thalapathy 63 Father Vijay :

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63. கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது .

சிந்துபாத் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருவது எல்லோருக்கும் தெரியும். இதில் மகன் விஜய்யை விட அப்பா விஜய்க்குதான் கூடுதல் மாஸ் இருக்குமாம்.

அதாவது மெர்சல் பாணியில் அப்பா விஜய் வரும் காட்சிகள் அனைத்தும் திரையரங்குகளில் தீ பிடிக்குமாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.