Thalapathy 63 Delhi schedule : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Vijay, Nayanthara

Thalapathy 63 Delhi schedule :

Thalapathy 63 Delhi schedule :  அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

பிக் பாஸ் 3-ன் 15 போட்டியாளர்கள் இவர்களா? – தீயாக பரவும் லிஸ்ட்.!

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இதைதொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடக்கிறதாம். இதற்காக படக்குழு 22 நாட்கள் வரை டெல்லியில் தங்கியிருந்து கிளைமாஸில் வரும் பரபரப்பான ஃபுட்பால் காட்சிகளை படமாக்க போவதாக தகவல் கசிந்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.