Thalapathy 63

Thalapathy 63 : தளபதி 63 திரைப்படம் எப்படி இருக்கும் என்பது குறித்து தளபதி விஜயே கூறியுள்ளார். அந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார்.

வாவ்.. மா.க.ப-விற்கு இவ்வளவு அழகான மகளும் மகனுமா? – முதல் முறையாக வெளியான புகைப்படங்கள்.!

தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை AGS நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில் தளபதி விஜய் தியேட்டர் உரிமையாளர் ஒருவரை சந்தித்த போது தளபதி 63 பற்றி பேசியுள்ளார்.

கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படம் ஒரு ஜாலியான கலர் புல்லான திரைப்படம் என கூறியுள்ளார்.

தளபதி 63 படப்பிடிப்பில் இருந்து லீக்கான வீடியோ – தெறிக்க விடும் தளபதியன்ஸ்.!

மைக்கை பிடித்து பேசி பேசி எனக்கே போர் அடித்து விட்டது. இந்த படம் ஜாலியாக இருக்கும் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.