Thalapathy 63 Set : தளபதி 63 படத்தின் கிளைமேக்சிற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் மன்னன் தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார்.

விஜய்க்கு நன்றி உள்ள நாயா இருப்பேன் – தளபதி 63-ல் நடித்த பிக் பாஸ் பிரபலம் ஓபன் டாக்.!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கதிர், யோகி பாபு, விவேக், ஆனந்த ராஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் மட்டுமே சுற்றி சுற்றி நடந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளும் சென்னையில் தான் படமாக்கப்பட உள்ளன. அதற்காக பிரம்மாண்ட கால் பந்தாட்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்களை வாயடைக்க வைத்த வருகின்றன. AGS சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Thalapathy 63 Set Thalapathy 63 Set Thalapathy 63 Set

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.