Thalapathy 63
Thalapathy 63

Thalapathy 63 Cast : தளபதி 63 படத்தில் மேலும் ஒரு நடிகர் இணைந்துள்ளார். அவர் விஜயுடன் நடித்தது குறித்தும் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

தளபதி 63 குறித்து பரவிய சூப்பர் தகவல் – ஆனால் உண்மை இது தானாம்.!

நயன்தாரா, யோகி பாபு, கதிர், ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் இணைந்து நடித்து வரும் இந்த படத்தில் மேலும் ஒரு நடிகர் இணைந்து நடித்துள்ளார்.

ஆம், பிரபல நடிகரும் பட்டிமன்ற பேச்சாளர், நடுவருமான கு. ஞானசம்பந்தன் தான் விஜய் 63 படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விஜயுடன் கூட்டணி சேரும் ஷாருகான்? – தளபதி 63 குறித்து வெளியான தகவல்.!

இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு தளபதி விஜயை பற்றியும் பேசியுள்ளர். அதாவது விஜய் எப்போதும் என்னுடைய மனதுக்கு நெருங்கிய ஒருவர். தற்போது அவருடைய படத்தில் பணியாற்றி இருப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என கூறியுள்ளார்.

Gnana Samabantham

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here