Thalapathy 63 Cast

Thalapathy 63 Cast : அடடே இவனா? என ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும் அளவில் தளபதி 63 படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது தெறி, மெர்சல் என இரண்டு ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த அட்லீ இயக்கத்தில் தளபதி 63-ல் நடித்து வருகிறார்.

அப்பா முன்னிலையில் வேறொரு மதத்திற்கு மாறிய சிம்புவின் தம்பி – வைரலாகும் வீடியோ.!

நயன்தாரா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் கதிர், யோகி பாபு, விவேக், ஆனந்த ராஜ், டேனியல் பாலாஜி என பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இவர்களை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சூப்பர் சிங்கர் பிரபலமான பூவையார் தேர்வாகியுள்ளார்.

கோச்சரா விஜய் என்ன சாதிப்பாரு? – லீக்கானது தளபதி 63 கதை.!

பூவையார் இப்படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் பாடல் ஒன்றையும் பாட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் தளபதி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Super Singer Poovaiyar

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.