Thalapathy 63 Audio Rights : Thalapathy Vijay | Nayanthara | Kollywood | Atlee | Latest Cinema News | Thalapathy 63 | Kathir

Thalapathy 63 Audio Rights :

இப்படத்தின் ஆடியோ உரிமமும் பிரபல சோனி நிறுவனத்திடம் விற்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

மீண்டும் பள்ளிக்கு செல்லும் விஜய் – வெளிவந்த சூப்பரான தளபதி 63 அப்டேட்!

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இது ஒருபக்கம் இருக்க இப்படத்தின் வியாபாரம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு திரையரங்க உரிமம் சேட்டிலைட் உரிமம் போக தற்போது இப்படத்தின் ஆடியோ உரிமமும் பிரபல சோனி நிறுவனத்திடம் விற்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் சமீபத்திய படங்களை தொடர்ந்து சோனி நிறுவனம் கைப்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.