Thalapathy 63 Area Name : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, Latest Cinema News, Tamil Cinema News

Thalapathy 63 Area Name :

இப்படத்தில் மைக்கல் விஜய் வசித்து வரும் ஏரியாவின் பெயர் சமாதானபுரம் எனும் தகவல் கசிந்துள்ளது

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.
கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

சூரரைப் போற்று ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு – வைரலாகும் டிவீட்!

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இப்படத்தில் மைக்கல் விஜய் வசித்து வரும் ஏரியாவின் பெயர் சமாதானபுரம் எனும் தகவல் கசிந்துள்ளது.

ஏரியாவின் பெயரே வித்தியாசமாக இருப்பதால் படத்தில் இன்னும் நிறைய ஆச்சரியங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.