Thalapathi Vijay fans helping corona ward

கள்ளக்குறிச்சியில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் கொரோனா உதவிகள்… என்ன எல்லாம் செய்து இருக்காங்க பாருங்க…

Thalapathy Vijay fans helping corona ward : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தளபதி 65 திரைப்படம் வெளியாக உள்ளது.

இப்படியான நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக கொரோனா உதவிகள் செய்யப்பட்டுள்ளது.

இன்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படும் வகையில், Blue Star Water Dispenser(Hot,Plain,Cold)=2nos

Adlisc CPAP Face Mask =5 no’s.. இதுமட்டுமில்லாமல் மேலும் கொரோனா வார்டு_இல் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் 31 நபர்களுக்கு தலா 500 ரூபாய் ஊக்கத் தொகையும், தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.