Thalaivi budget is 100 crore : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News | AL.Vijay | Thalaivi budget

Thalaivi budget is 100 crore :

Thalaivi budget is 100 Crore : தமிழில் தற்போது பயோபிக் படங்கள்தான் டிரெண்ட். அந்தவகையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை மட்டுமே மூன்று பேர் படமாக்கி வருகிறார்கள்.

பேட்மிட்டன் வீராங்கனையுடன் காதல்? – வெளிப்படையாக சொன்ன விஷ்ணு விஷால்!

இதில் ஒரு படத்தை விஜய் இயக்குகிறார். தலைவி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

இதற்காக இவருக்கு இந்தியாவில் இதுவரை எந்த நடிகைக்கும் பேசப்படாத சம்பளம் பேசப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிப்பதற்காக கிட்டத்தட்ட ஒரு மாத காலம் வரை ஹோம் வர்க் செய்ய கங்கனா திட்டமிட்டுள்ளாராம்.

இந்த காலக்கட்டத்தில் வேறெந்த படத்திலும் நடிக்காமல் வெளியில் கூட தலைக்காட்டாமல் இருக்க கங்கனா முடிவு செய்துள்ளாராம்.

தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின் படி இப்படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட நூறு கோடியாம் ஆகஸ்டு முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனவும் சொல்லப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.