Rajini

Thalaivar Rajinikanth : ரஜினி தலைவர் என்றால் காமராஜர், அம்பேத்கர் போன்றவர்கள் யாரு? என சீமான் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

பொது நிகழ்ச்சிகளில் அஜித் கலந்து கொள்ளாததற்கு இதுவே காரணம் – சிவா சொல்லும் புது விளக்கம்.!

தமிழ் சினிமாவில் உருவாகியுள்ள படம் மிக மிக அவசரம். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். நடிகரும் இயக்குனருமான சீமானும் கலந்து கொண்டார்.

ராம் என்ற சிற்பியால் உருவான பேரன்பு – விமர்சனம்.!

அப்போது சீமான் பேசிய போது ரஜினியை எதுக்கு தலைவர்னு சொல்றீங்க? ரஜினி தலைவர்-னா காமராஜர் போன்றவர்கள் எல்லாம் யாரு? என கேள்வி எழுப்பினார்.

மேலும் தொடர்ந்து பேசிய சீமான் நடிகனை தலைவர் என்னும் கூட்டம் உருப்படாது எனவும் கூறினார். சீமான் இவ்வாறு பேசி இருப்பது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here