Thalaivar 169 Movie Update
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்க போவது யார் என்பது பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

Thalaivar 169 Movie Update : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இப்படத்தை இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்திற்கு பிறகு ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்து வந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

சுதா கொங்கராவின் அடுத்த ஹீரோ விஜய் இல்ல.. இவருடன் தான் கூட்டணி – இணையத்தில் வைரலாகும் புது தகவல்.!

அதாவது ரஜினியின் அடுத்த படத்தை அவருடைய தீவிர ரசிகர், நடிகர் மற்றும் இயக்குனரான ராகவா லாரன்ஸ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இன்னும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை. ஒரே வேளை இந்த கூட்டணி அமைந்தால் நிச்சயம் இது எதிர்பாராத கூட்டணியாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.