அறிவிப்புக்கு முன்னரே தலைவர் 169 படம் பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.

Thalaivar 169 Movie Shooting Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்க இம்மான் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அறிவிப்புக்கு முன்னரே மொத்தமாக லீக்கான தலைவர் 169 தகவல்கள் ‌‌- இதோ முழு விவரம்.!!

நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் என பலர் இணைந்து நடித்துள்ள இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் மேட்ச் : ஜிம்பாப்வேயை, வங்காள தேசம் தெறிக்கவிட்டது எப்படி

இந்த படத்தினை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்த் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ள தலைவர் 169 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தினை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார் என தகவல் வெளியாகியது.

Valimai படத்தில் Vignesh Shivan-க்கு கிடைத்த வாய்ப்பு – மகிழ்ச்சியில் ரசிகர்கள்.! | Thala Ajith | HD

இதனை தொடர்ந்து தற்போது இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் எனவும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தேனி மற்றும் மதுரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளதாக கூடுதல் தகவல் லீக்காகி உள்ளது.