Thalaivar 168
தலைவர் 168 படம் பற்றிய அறிவிப்பு ஒன்று படக்குழு தரப்பில் இருந்து வெளியாகியுள்ளது.

Thalaivar 168 Title Update : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தலைவர் 168.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இம்மான் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா என பலர் இணைந்து நடித்து வருகின்றனர்.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழா எப்போது?? மேடையில் சாந்தனு கொடுத்த அப்டேட் – வைரலாகும் வீடியோ.!

இந்நிலையில் தற்போது இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

அது படத்தின் டைட்டில் பற்றிய தகவலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அண்ணாத்த என்ற பெயர் தான் இப்படத்தின் டைட்டில் என கூறப்பட்டு வந்த நிலையில் இது உண்மையா என்பது விரைவில் தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.