Thalaivar 168 Official Announcement | Tamil Cinema News | Kollywood Cinema News | Trending Cinema News | Rajinikanth Upcomming Movies
தலைவர் 168 படத்தின் இயக்குனரை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Thalaivar 168 Official Announcement : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட படத்தை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

அதே சமயம் பல வருடங்களாக அரசியலுக்கு வருவேன் வருவேன் என கூறி வரும் ரஜினி கூறுவதோடு மட்டுமே இருந்து வருகிறார்.

தர்பார் படத்திற்கு பிறகாவது அரசியலில் அடி எடுத்து வைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.

ரஜினியின் கோவத்திற்கு ஆளான நயன்தாரா – என்ன இருந்தாலும் நயன்தாரா இப்படி செய்து இருக்க கூடாது .!

ஆனால் அவர் அரசியலை ஓரம் வைத்து விட்டு அடுத்த படத்திற்கு தயார் ஆகி விட்டார். அதாவது தலைவர் 168 படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளாராம்.

மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.