Thalaivar 168 Latest Announcement
தலைவர் 168 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் சொன்னப்படி சற்றுமுன் வெளியாகியுள்ளது.

Thalaivar 168 Latest Announcement : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தலைவர் 168.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இம்மான் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா என பலர் இணைந்து நடித்து வருகின்றனர்.

ம்ம்.. நீங்களுமா?? சினிமா நடிகைகளுக்கு போட்டியாக மாடர்ன் உடையில் ஜெயம் ரவியின் மனைவி – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

இந்நிலையில் தற்போது இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது.

அதன்படி தற்போது அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் என்ன என்பதை படக்குழு அறிவித்துள்ளது.

படத்திற்கு அண்ணாத்த என பெயர் வைத்துள்ளனர்.

இதோ அந்த அறிவிப்பு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.